C)கா. வேழவேந்தன்
D)பி.சி. தாக்கூர்
D)கவுகாத்தி
வேலவன் செந்தில்குமார் என்பவர் எந்த விளையாட்டுடன் தொடர்புடையவர் ?
A)ஸ்பிரிண்ட்
B)குத்துச்சண்டை
C)ஸ்குவாஷ்
D)பூப்பந்து
செப்டம்பர் 2016-ல் எந்த பாராளுமன்ற குழு, பட்ஜெட்டை இணைப்பதற்கான ஆய்வை செய்ய ஏற்படுத்தப்பட்டிருக்கிறது ?
A)கமல்நாத் குழு
B)ரமேஷ் ஜிகாஜினாகி
C)வீரப்ப மொய்லி குழு
D)அசோக் சவான் குழு
செப்டம்பர் 2016-ல் நிலையான வளர்ச்சி இலக்கு குறியீட்டில் (SDG - Sustainable Development Goals) இந்தியாவின் தரம் என்ன ?
A)139 வது
B)143 வது
C)166 வது
D)188 வது
செப்டம்பர் 2016-ல் Druzhba-2016 எனும் கூட்டு இராணுவ பயிற்சி பின்வரும் எந்த இரு நாடுகளுக்கிடையே தொடங்கப்பட்டது ?
A)நேபாளம் மற்றும் இந்தியா
B)இந்தியா மற்றும் ரஷ்யா
C)சீனா மற்றும் பாகிஸ்தான்
D)பாகிஸ்தான் மற்றும் ரஷ்யா
செப்டம்பர் 2016-ல் Insolvency and Bankruptcy Board of India (IBBI)வின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டவர் யார் ?
A)எம் எஸ் சாஹூ
B)ஆஷிஷ் ஆர்யா
C)பி வி கோகலே
D)எஸ் கே பானர்ஜி
எந்த நாடு முதலாவது பிரிக்ஸ் 2016 இளம் விஞ்ஞானிகள் மாநாட்டை நடத்தவுள்ளது ?
A)இந்தியா
B)பிரேசில்
C)ரஷ்யா
D)சீனா
செப்டம்பர் 2016-ல் பின்வரும் எந்த பெண்கள் இரட்டையர் ஜோடி 2016 டோரே பான் பசிபிக் ஓபன் டென்னிஸ் போட்டியில் கோப்பையை வென்றது ?
A)கர்பைன் முகுருசா மற்றும் கார்லா சுவாரஸ் நவரோ
B)சானியா மிர்சா மற்றும் பர்போரா ஸ்ட்ரைகோவா
C)லியாங் சென் மற்றும் யாங்க் ஜாஜூன்
D)ஆண்ட்ரேஜா லிபாக் மற்றும் கேத்ரினா ரேபோட்னிக்
செப்டம்பர் 2016-ல் உலக சுற்றுலா தினத்தின்(The World Tourism Day (WTD) கருப்பொருள்(Theme) என்ன ?
A)One billion tourists, one billion opportunities
B)Tourism and Community Development
C)Tourism for all - promoting universal accessibility
D)Tourism and Water: Protecting our Common Future
செப்டம்பர் 2016-ல் தேசிய பாதுகாப்புப் படையின் (NSG - National Security Guard) புதிய இயக்குநர் ஜெனரலாக(Director General) நியமிக்கப்பட்டவர் யார் ?
A)நிர்மல் குமார்
B)சுதிர் பிரதாப் சிங்
C)ஓ பி சிங்
D)ஆர் கே பச்நந்தா
Driven: The Virat Kohli Story என்ற புத்தகம் யாரால் எழுதப்பட்டது ?
A)அனில் குப்தா
B)ராவ் மைதிலி
C)ஆயாஸ் மேமன்
D)விஜய் லோகபாலி
2017 FIFA U17 உலக கோப்பை போட்டியை எந்த நாடு நடத்தவுள்ளது ?
A)பிரேசில்
B)இந்தியா
C)தென் ஆப்ரிக்கா
D)ரஷ்யா
செப்டம்பர் 2016-ல் மறைந்த நாடக ஆசிரியரான சையத் சம்சுல் ஹக் எந்த நாட்டை சேர்ந்தவர் ?
A)இந்தியா
B)பாகிஸ்தான்
C)ஆப்கானிஸ்தான்
D)வங்கதேசம்
செப்டம்பர் 2016 உலக ரேபிஸ் தினத்தின் (World Rabies Day) கருப்பொருள்(Theme) என்ன ?
A)Rabies: Defeat this horrifying disease
B)Rabies- Educate, Vaccinate, Eliminate
C)End Rabies by campaigning
D)End Rabies Together
செப்டம்பர் 2016-ல் 2016-17 உலகளாவிய போட்டித்திறன் குறியீட்டில் (Global Competitiveness
Index - GCI) இந்தியாவின் தரம் என்ன?
A)66வது
B)47வது
C)39வது
D)88வது
செப்டம்பர் 2016-ல் மறைந்த ஷிமோன் பெரஸ், எந்த நாட்டின் முன்னாள் பிரதமர் மற்றும் ஜனாதிபதியாக இருந்தார் ?
A)இஸ்ரேல்
B)பாலஸ்தீனம்
C)ஈரான்
D)ஐக்கிய அரபு எமிரேட்ஸ்
செப்டம்பர் 2016-ல் இந்திய யுரேனியம் கார்ப்பரேஷன் லிமிடெட் (UCIL) நிறுவனத்தின் புதிய தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர்(CMD) யார் ?
A)ஜே.சத்யநாராயணா
B)C.K. அஷ்னாணி
C)விவேக் பண்டாரி
D)சூர்யா தேவா
செப்டம்பர் 2016-ல் மேரிலிபோன் கிரிக்கெட் கிளப்பின்(எம்.சி.சி.) மதிப்புமிக்க கவுரவ வாழ்நாள் உறுப்பினர் அந்தஸ்து பெறும் முதல் இந்திய கிரிக்கெட் பெண்மணி யார் ?
A)ஷோபா பண்டிட்
B)ஸ்ரவந்தி நாயுடு
C)மிதாலி ராஜ்
D)அஞ்சும் சோப்ரா
அங்கூர் தாமா எந்த விளையாட்டுகளுடன் தொடர்புடையவர் ?
A)ஸ்பிரிண்ட்
B)குத்துச்சண்டை
C)மல்யுத்தம்
D)தட்டு எறிதல்
செப்டம்பர் 2016-ல் சக்திமிக்க வங்கி செயல்பாடுகளுக்காக, ரோபோடிக்ஸ் மென்பொருளை உருவாக்கியுள்ள முதல் இந்திய வங்கி எது ?
A)State Bank Of India
B)Axis Bank
C)ICICI Bank
D)HDFC Bank
செப்டம்பர் 2016-ல் ஐக்கிய நாடுகள் சபையின் சாசனம் பின்வரும் எந்த இந்திய மொழியில் மொழிபெயர்க்கப்பட்டது?
A)தமிழ்
B)சமஸ்கிருதம்
C)தெலுங்கு
D)இந்தி
செப்டம்பர் 2016-ல் மத்தியப் பிரதேசத்தின் புதிய ஆளுநராக பதவியேற்றவர் யார் ?
A)ஓம் பிரகாஷ் கோஹ்லி
B)பன்வாரிலால் புரோகித்
C)ராம் நாத் கோவிந்த்
D)கேப்டன் சிங் சோலங்கி
செப்டம்பர் 2016-ல் இங்கிலாந்தால்(UK) வழங்கப்படும் சிறந்த வரலாற்று நாவலுக்கான MM Bennetts விருது 2016-ல் யாருக்கு வழங்கப்பட்டது ?
A)ஹெலினா பேஜ் ஸ்க்ரேடர்
B)ஸ்டூவர்ட் பிளாக்பர்ன்
C)கே ராமானுஜன்
D)கெர்மிட்டின் ரூஸ்வெல்ட்
செப்டம்பர் 2016-ல் 2015-ஆம் ஆண்டிற்கான மதிப்புமிக்க ஜே.சி. டேனியல் விருதை பெற்றவர் யார் ?
A)ராணி ஜார்ஜ்
B)கே ஜி ஜார்ஜ்
C)பாலு மகேந்திரா
D)வி. சசி
Kunjamma Ode to a Nightingale: M.S. Subbulakshmi என்ற புத்தகத்தை எழுதியவர் யார் ?
A)சிவன் பிள்ளை
B)அண்ணா மணி
C)அலமேலு தாஸ்
D)லட்சுமி விஸ்வநாதன்
செப்டம்பர் 2016-ல் 50 ஆண்டுகளுக்குப் பிறகு, கியூபாவுக்கான அமெரிக்கத் தூதராக நியமிக்கப்பட்டவர்?
A)ஜோசப் கரோன்
B)ஜெஃப்ரி டிலாரன்டிஸ்
C)தீப் குமார் உபத்யாய்
D)நாடிர் படேல்
செப்டம்பர் 2016-ல் Twitter seva எனும் புதுமையான புகார் முறையை அறிமுகப்படுத்தியுள்ள மாநிலம்?
A)உத்தர பிரதேசம்
B)தெலுங்கானா
C)ஒடிசா
D)பஞ்சாப்
உலகம் முழுவதும் செப்டம்பர் 29 அன்று கடைபிடிக்கப்படும் தினம் எது?
A)உலக இரத்ததான தினம்
B)உலக நீரிழிவு தினம்
C)உலக போதை ஒழிப்பு தினம்
D)உலக இருதய தினம்
செப்டம்பர் 2016-ல் INDRA- 2016 என்ற இந்திய - ரஷிய நாடுகளுக்கிடையேயான கூட்டு இராணுவப்பயிற்சி எங்கு நடைபெற்றது?
A)இந்தியா - புதுடெல்லி
B)இந்தோனேசியா - ஜகார்த்தா
C)ரஷ்யா - உசிரிஷ்க்
D)தாய்லாந்து - பாங்காக்
சத்யன் ஞானசேகரன் என்பவர் எந்த விளையாட்டுடன் தொடர்புடையவர் ?
A)கிரிக்கெட்
B)டென்னிஸ்
C)பூப்பந்து
D)செஸ்
செப்டம்பர் 2016-ல் மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் நடைபெற்ற ஆசிய ஜூனியர் (19 வயதுக்குட்பட்டோருக்கான) ஸ்குவாஷ் போட்டியில், சாம்பியன் பட்டம் வென்ற இந்தியர்?
A)பிங்கி பல்ஹாரா
B)சவ்ரவ் கோஷல்
C)ரவி தீட்ஷித்
D)வேலவன் செந்தில்குமார்
செப்டம்பர் 2016-ல் அமெரிக்காவைச் சேர்ந்த ஆய்வு நிறுவனம் தேர்வுசெய்யப்பட்ட, இந்தியாவிலேயே பணக்கார நகரங்களில் முதலிடம் பெற்ற நகரம் எது?
A)டெல்லி
B)மும்பை
C)பெங்களூர்
D)ஹைதராபாத்
செப்டம்பர் 2016-ல் Megi எனும் சக்தி வாய்ந்த சூறாவளி எந்த நாட்டை தாக்கியது ?
A)வியட்நாம்
B)மலேசியா
C)தைவான்
D)இந்தோனேஷியா
செப்டம்பர் 2016-ல் சரக்கு மற்றும் சேவை வரி (GST) சபையின் கூடுதல் செயலாளராக நியமிக்கப்பட்டவர் யார் ?
A)அருண் கோயல்
B)நாகேந்திர லகூரி
C)ரஞ்சித் சவுத்ரி
D)விநாயக் போஸ்லே
செப்டம்பர் 2016-ல் IBBI - Insolvency and Bankruptcy Board of India (இந்திய வங்கி கடன் மற்றும் திவால் வாரியம்) தலைவராக நியமிக்கப்பட்டவர்?
A)எல்பியோ ரோசெல்லி
B)மதுசூதன் சாகூ
C)ஆத்மா ராம் நட்கர்னி
D)பார்க் குன் ஹே
செப்டம்பர் 2016-ல் தமிழிக் கல்வெட்டு இருப்பது எங்கு கண்டுபிடிக்கப்பட்டது?
A)திருநெல்வேலி
B)ஆதிச்சநல்லூர்
C)கும்பகோணம்
D)திருவாரூர்
பேரிடர் அபாய குறைப்பு குறித்த 2016 ஆசிய அமைச்சர்கள் மாநாட்டை (Asian Ministerial Conference on Disaster Risk Reduction-AMCDRR) எந்த நாடு நடத்துகிறது ?
A)தாய்லாந்து
B)வியட்நாம்
C)இந்தியா