# கனிஷ்கரைப் பற்றிய பின்வரும் வாக்கியங்களில் தவறானது எது
A அவர் பெரும் வெற்றி வீரர்
B அவர் ஒரு சகாப்தத்தை நிறுவினார்
C அவர் புத்த மதத்தைப் பரப்பினார்
D இவற்றில் எதுவுமில்லை
Answer B
# எந்த இணை பொருத்தமற்றது
A இந்துக்கள் வேதங்கள்
B கிறித்துவர் பைபிள்
C முஸ்லீம் குரான்
D சீக்கியர் இராமாயணம்
Answer D
# சரியான வாக்கியத்தைத் தேர்ந்தெடுக்கவும்
A பௌத்த மதம் குப்தர்கள் காலத்தில் மறுமலர்ச்சி அடைந்தது
B ஜைன மதம் குப்தர்களின் காலத்தில் மறுமலர்ச்சி அடைந்தது
C இந்து மதம் குப்தர்களின் காலத்தில் மறுமலர்ச்சி அடைந்தது
D குப்தர்கள் எந்த மதத்தையுமே ஆதரிக்கவில்லை
Answer C
# தேவனாமபிரியர் என்ற அடைமொழி யாருக்குப் பொருந்தும்
A கௌதமபுத்ர சதகர்ணி
B கௌடில்யர்
C புஷ்யமித்ரர்
D அசோகர்
Answer D
# அலகாபாத் தூண் கல்வெட்டிலிருந்து யாருடைய வரலாறு அறியப்பட்டது
A அசோகர்
B சமுத்திரகுப்தர்
C ஹர்ஷவர்த்தனர்
D காரவேலர்
Answer A
# கனிஷ்கர் இரண்டாம் அசோகர் என அழைக்கப்பட காரணம்
A அவரது புத்தமதக் கொள்கை
B அவரது வெற்றி
C அவரது நிர்வாகம்
D அவரது சமய பொறையுடைமை
Answer A
# இந்தியாவிற்கு வருகை புரிந்த முதல் சீன யாத்திரிகர்
A இட்சிங்
B யுவான்சுவாங்
C பாஹியான்
D இவர்களில் யாருமில்லை
Answer C
# இந்திய தொல்லியலின் தந்தை என்றழைக்கப்பட்டவர் யார்
A ஜான் மார்ஷல்
B எஸ் ஆர் ராவ்
C ஆர் எஸ் பிஸ்ட்
D அலெக்ஸாண்டர் கன்னிங்ஹாம்
Answer D
# இது யாருடைய கூற்று சிந்து மக்கள் திராவிட இனத்தைச் சார்ந்தவர்கள்
A டி டி கோசாம்பி
B ஆர் டி பானர்ஜி
C சர்ஜான் மார் ல்
D சர் மார்டிமர் வீலா
Answer B
# அர்த்தசாஸ்திரம் எந்த மொழியில் எழுதப்பட்டது
A பாலி
B பிராகிருதம்
C வடமொழி
D இந்தி
Answer C
# பாடலிபுத்திரம் என்னும் கோட்டையை அமைத்தவர்
A அசோகர்
B பிம்பிசாரர்
C அஜாதசத்ரு
D சந்திரகுப்த மௌரியர்
Answer C
# சமண சமயத்தை பின்பற்றாத அரசர்கள்
A சந்திரகுப்த மௌரியர்
B காரவேலர்
C முதலாம் மகேந்திரவர்மன்
D சமுத்திர குப்தர்
Answer D
# இந்தியாவிற்கு வருகை புரிந்த முதல் சீன யாத்திரிகர்
A இட்சிங்
B யுவான்சுவாங்
C பாஹியான்
D இவர்களில் யாருமில்லை
Answer C
# இந்திய தொல்லியலின் தந்தை என்றழைக்கப்பட்டவர் யார்
A ஜான் மார்ஷல்
B எஸ் ஆர் ராவ்
C ஆர் எஸ் பிஸ்ட்
D அலெக்ஸாண்டர் கன்னிங்ஹாம்
Answer D
# இது யாருடைய கூற்று சிந்து மக்கள் திராவிட இனத்தைச் சார்ந்தவர்கள்
A டி டி கோசாம்பி
B ஆர் டி பானர்ஜி
C சர்ஜான் மார் ல்
D சர் மார்டிமர் வீலா
Answer B
# அர்த்தசாஸ்திரம் எந்த மொழியில் எழுதப்பட்டது
A பாலி
B பிராகிருதம்
C வடமொழி
D இந்தி
Answer C
# பாடலிபுத்திரம் என்னும் கோட்டையை அமைத்தவர்
A அசோகர்
B பிம்பிசாரர்
C அஜாதசத்ரு
D சந்திரகுப்த மௌரியர்
Answer C
# சமண சமயத்தை பின்பற்றாத அரசர்கள்
A சந்திரகுப்த மௌரியர்
B காரவேலர்
C முதலாம் மகேந்திரவர்மன்
D சமுத்திர குப்தர்
Answer D
# பாடலிபுத்திரத்தில் முதலாவது சமண மாநாட்டைக் கூட்டியவர்
A அசோகர்
B ஸ்துலபாகு
C சந்திரகுப்தமௌரியர்
D கனிஷ்கர்
Answer B
# நிஷ்கா என்பது
A இது ஒரு உடை
B இது ஒரு நாணயம்
C எடை கல்
D அணிகலன்கள்
Answer B
# மஹாவீரர் தனது பிரசங்கத்தில் அதிக அழுத்தம் கொடுத்த பண்பு
A அறிவை அடைதல்
B சன்னியாசம்
C அகிம்சை
D நீதிநெறி
Answer A
# இந்திய வரலாற்றில் வேதகலாச்சாரம் ஏற்படுத்திய முக்கிய தாக்கம்
A சாதியை ஸ்திரப்படுத்தியது
B சமஸ்கிருதத்தை வளர்ச்சியடையச் செய்தது
C வேறுலக சிந்தனையை வளர்த்தது
D தத்துவ வளர்ச்சியை உண்டாக்கியது
Answer A
# தமிழகத்தில் வலங்கை இடங்கை என்ற சாதிப்பிரிவுகள் யாருடைய ஆட்சி காலத்தில் தோன்றியது
A சோழர்கள்
B பல்லவர்கள்
C களப்பிரார்கள்
D பாண்டியர்கள்
Answer A
# ஆரியர்கள் ஆர்டிக் பகுதியிலிருந்து வந்தவர்கள் எனக் கூறியவர்
A பிபின் சந்தரா
B பால கங்காதர திலகர்
C ரொமிலா தாபர்
D மாக்ஸ் முல்லர்
Answer B
# தீபகற்ப இந்தியாவில் உள்ள எல்லா ஆறுகளும் கீழ்க்கண்ட ஒரு திசையிலிருந்து இன்னொரு திசைக்கு பாய்கிறது
A வடக்கிலிருந்து மேற்கு நோக்கி
B மேற்கிலிருந்து கிழக்கு நோக்கி
C மேற்கிலிருந்து வடக்கு நோக்கி
D தெற்கிலிருந்து கிழக்கு நோக்கி
Answer B
# பின்வருவனவற்றுள் எது சரியாக ஒப்பிடப்பட்டிருக்கிறது
A பார்ஸவநாத் 24ம் தீர்த்தங்கரர்
B மஹாவீரர் கடைசி தீர்த்தங்கரர்
C ஜடகாஸ் ஜைன இலக்கியம்
D ஆகமசித்தாந்தா புத்த இலக்கியம்
Answer C
# நாகநந்தம் என்ற நூலை எழுதியவர்
A பாணர்
B சசாங்கா
C ஹர்ஷர்
D புஷ்யபூதி
Answer C
# ஹரப்பாவில் கிடைத்திட்ட முத்திரைகள் எந்த பொருளால் செய்யப்பட்டவை
A காரீயம்
B மண்பொம்மைகள்
C செம்பு
D இரும்பு
Answer B
# புத்த இலக்கியம் எழுதப்பட்ட மொழி
A சமஸ்கிருதம்
B பாலி
C பிராகிருதம்
D தமிழ்
Answer B
# லோத்தல் எங்கே உள்ளது
A குஜராத்
B கேரளா
C ஹரியானா
D ராஜஸ்தான்
Answer A
# கனிஷ்கரைப் பற்றிய பின்வரும் வாக்கியங்களில் தவறானது எது
A அவர் பெரும் வெற்றி வீரர்
B அவர் ஒரு சகாப்தத்தை நிறுவினார்
C அவர் புத்த மதத்தைப் பரப்பினார்
D இவற்றில் எதுவுமில்லை
Answer B
# எந்த இணை பொருத்தமற்றது
A இந்துக்கள் வேதங்கள்
B கிறித்துவர் பைபிள்
C முஸ்லீம் குரான்
D சீக்கியர் இராமாயணம்
Answer D
# சரியான வாக்கியத்தைத் தேர்ந்தெடுக்கவும்
A பௌத்த மதம் குப்தர்கள் காலத்தில் மறுமலர்ச்சி அடைந்தது
B ஜைன மதம் குப்தர்களின் காலத்தில் மறுமலர்ச்சி அடைந்தது
C இந்து மதம் குப்தர்களின் காலத்தில் மறுமலர்ச்சி அடைந்தது
D குப்தர்கள் எந்த மதத்தையுமே ஆதரிக்கவில்லை
Answer C
# தேவனாமபிரியர் என்ற அடைமொழி யாருக்குப் பொருந்தும்
A கௌதமபுத்ர சதகர்ணி
B கௌடில்யர்
C புஷ்யமித்ரர்
D அசோகர்
Answer D
# அலகாபாத் தூண் கல்வெட்டிலிருந்து யாருடைய வரலாறு அறியப்பட்டது
A அசோகர்
B சமுத்திரகுப்தர்
C ஹர்ஷவர்த்தனர்
D காரவேலர்
Answer A
# கனிஷ்கர் இரண்டாம் அசோகர் என அழைக்கப்பட காரணம்
A அவரது புத்தமதக் கொள்கை
B அவரது வெற்றி
C அவரது நிர்வாகம்
D அவரது சமய பொறையுடைமை
Answer A
# தொல்காப்பியம் என்பது
A தமிழ் காவியம்
B யாகங்கள் பற்றிய நூல்
C பாண்டியர்களின் புகழுரை
D தமிழ் இலக்கண நூல்
Answer D
# தமிழகத்தில் வலங்கை இடங்கை என்ற சாதிப்பிரிவுகள் யாருடைய ஆட்சி காலத்தில் தோன்றியது
A சோழர்கள்
B பல்லவர்கள்
C களப்பிரார்கள்
D பாண்டியர்கள்
Answer A
# சாகரி என்ற பட்டம் சூட்டிக் கொண்ட குப்த மன்னர் யார்
A குமாரகுப்தர்
B சமுத்திரகுப்தர்
C ராமகுப்தர்
D இரண்டாம் சந்திரகுப்தர்
Answer D
# மூன்றாவது புத்த மாநாட்டைக் கூட்டியவர்
A ஹர்ஷர்
B சந்திரகுப்தர்
C அசோகர்
D கனிஷகர்
Answer C
# மஹாபாரதம் தம்முள் கொண்டுள்ள மொத்த பாசுரங்கள்
A 1 00 000 பாசுரங்கள்
B 52 000 பாசுரங்கள்
C 78 000 பாசுரங்கள்
D 70 000 பாசுரங்கள்
Answer A
# நவீன மனித இனம் ஹோமோசெபியன்ஸ் முதலில் தோன்றிய காலம்
A கி மு 30000
B கி மு 42000
C கி மு 36000
D கி மு 20000
Answer A
# அலகாபாத் கல்தூண் கல்வெட்டினை வரைந்தவர்
A காளிதாசர்
B சமுத்திரகுப்தர்
C ஹரிசேனர்
D விசாகதத்தர்
Answer B
# சிந்து சமவெளி நாகரீகத்தின் இரண்டு பெரிய நகரங்கள் ஒத்த நகர திட்டத்தைக் கொண்டுள்ளன
A மொகஞ்சதாரோ சன்குதாரோ
B மொகஞ்சதாரோ லோத்தல்
C மொகஞ்சதாரோ தோலாவிரா
D மொகஞ்சதாரோ ஹரப்பா
Answer D
# பேரரசர் கனிஷ்கரால் தனது பேரரசை நிலைப்படுத்த முடிந்தது ஏனெனில்
A அவர் புத்தசமயத்தை பின்பற்றினார்
B அவர் இந்து மதத்தை பின்பற்றினார்
C அவர் சமய பொறுமையை கையாண்டார்
D பாகவத கொள்கையை ஆதரித்தார்
Answer A
# மௌரியர் ஆட்சிக்காலத்தில் சாராஸ் என்று அழைக்கப்பட்டவர்கள்
A குதிரைகள்
B ஒற்றர்கள்
C வீரர்கள்
D யானை
Answer B
# மஹாவீரர் தனது பிரசங்கத்தில் அதிக அழுத்தம் கொடுத்த பண்பு
A அறிவை அடைதல்
B சன்னியாசம்
C அகிம்சை
D நீதிநெறி
Answer A
# இந்திய வரலாற்றில் வேதகலாச்சாரம் ஏற்படுத்திய முக்கிய தாக்கம்
A சாதியை ஸ்திரப்படுத்தியது
B சமஸ்கிருதத்தை வளர்ச்சியடையச் செய்தது
C வேறுலக சிந்தனையை வளர்த்தது
D தத்துவ வளர்ச்சியை உண்டாக்கியது
Answer A
# மாவீரன் அலெக்ஸாண்டர் இறந்த இடத்தின் பெயர்
A பாரசீகம்
B பாக்ட்ரியா
C தட்ஷசீலம
D பாபிலோன்
Answer D
# வேத சடங்கின் முதன்மையான குறிக்கோளாக இருந்திருப்பது
A இவ்வுலக வாழ்வினின்றும் விடுபடல்
B யதார்த்தத்தை அறிந்து கொள்வது
C வாழ்க்கையில் நல்லவற்றை அடைவது
D போர்களில் வெற்றி அடைவது
Answer A
# இந்தியா என்ற வார்த்தை கீழ்க்கண்ட ஒரு வார்த்தையிலிருந்து எடுக்கப்பட்டது
A சிந்து
B இன்டஸ்
C ஹிந்த்
D ஹிந்து
Answer A
# மிகவும் பரவலாக இதுவரைக்கும் தென்னிந்தியாவில் கண்டெடுக்கப்பட்ட வரலாற்றுக்கு முந்தைய இடம் எது
A தெள்ளிச்சேரி
B கர்னூல்
C ஆதிச்சநல்லூர்
D பெரம்பூர்
Answer C
# பின்வரும் எந்த காலத்தினை சிந்து நாகரிகத்திற்கு சர் ஜான் மார்ஷல் வழங்கினார்
A BC 3500 3000
B BC 3250 2750
C BC 3000 2550
D BC 3000 2000
Answer B
# முதலாம் சந்திரகுப்தர் ஒரு
A இராஜா
B மகாராஜா
C இராஜாதிராஜா
D மகாராஜாதிராஜா
Answer B
# குஷான வம்சத்தின் முதல் அரசர் யார்
A இரண்டாம் காட்பீஸ்
B முதலாம் காட்பீஸ்
C கனிஷ்கர்
D குவிஷ்கா
Answer B
# அர்த்தசாஸ்திரத்தை எழுதியவர் யார்
A சாணக்கியர்
B பாணர்
C யாக்னவாக்யா
D வாஸ்தியாயனா
Answer A
# புத்த மற்றும் சமண நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ள மஹாஜனபதங்கள் என்கிற அரசியல் அமைப்புகள் எத்தனை
A 6
B 8
C 16
D 4
Answer C
# கீழ்க்கண்ட காலத்தில் சிந்து சமவெளி நாகரிகம் வளர்ந்திருந்தது
A செம்பு காலம்
B பெருங்கற்காலம்
C புதுகற்காலம்
D பழங்கற்காலம
Answer A
# ஆரியர்களின் சபா சமிதி என்ற சபைகள் யாரின் அதிகாரத்தை கட்டுப்படுத்தியது
A மன்னன் அரசன்
B புரோகிதர்
C படைத்தளபதி
D கிராம நிர்வாகி
Answer C
# இந்தியாவின் மேற்கு தொடர்ச்சியில் உள்ள கைபர் மற்றும் போலன் கணவாய்கள் இந்தியாவின் வாயில்கள் என கருதப்படுகிறது கீழ்க்கண்டவற்றுள் இதனோடு தொடர்புடைய சரியான ஒன்றை தேர்ந்தெடுக்கவும்
A படையெடுப்பாளர்கள் இந்தியாவிற்கு இக்கணவாய்கள் மூலம் வந்தனர்
B இந்தியாவின் சமயப் பரப்பாளர்கள் வெளியேசென்றனர்
C வாணிபத்திற்காக வியாபாரிகள் இக்கணவாய்களை பயன்படுத்தினர்
D நாகரிகத்தை பரப்ப தலைவர்கள் இதன் வழியே சென்றனர்
Answer A
# அசோகர் கலிங்கத்தை வென்ற ஆண்டு
A கி பி 74
B கி மு 261
C கி மு 326
D கி மு 323
Answer B
# சிந்து சமவெளி மக்களுக்கு தெரிந்திராத உலோகம் என்ன
A இரும்பு
B செம்பு
C வெள்ளியம்
D காரியம்
Answer A
# தலைசிறந்த சாரநாத் கற்றூணை நிறுவியவர்
A அசோகர்
B கனிஷ்கர்
C சந்திரகுப்தர்
D ஹர்ஷா
Answer A
# சந்திரகுப்த மௌரியர் இவ்வுலகைத் துறந்து ஒரு ஜைன மதத் துறவியுடன் தென்னிந்தியா வந்தார் அந்த துறவி பெயர்
A கௌடில்யர்
B பத்ரபாகு
C சோமதேவர்
D ராமதேவர்
Answer B
# மாவீரர் அலெக்ஸாண்டரின் ஆசிரியர் பெயர்
A பிளேட்டோ
B சாக்ரடீஸ்
C ஹெர்டோடஸ்
D அரிஸ்டாட்டில்
Answer C
# அர்த்தசாஸ்திரம் எந்த ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது
A 1904
B 1905
C 1906
D 1907
Answer A
# சிந்து சமவெளி நாகரிகம் தனிப்பெரும் ஆற்றல்பெற்ற துறை
A கைவினைத் தொழில்
B கட்டடக்கலை
C நகரதிட்டம்
D அனைத்தும்
Answer D
# வரலாற்றுக்கு முந்தைய இந்தியா எத்தனை ஆண்டுகளுக்கு முந்தையது
A BC 500000
B BC 50000
C BC 5000
D BC 1000
Answer B
# காந்தாரக் கட்டிடக்கலை எந்த இடத்தில் தோன்றியது
A சிந்து நதியின் கிழக்குபுறத்தில்
B சிந்து நதியின் மேற்குபுறத்தில்
C சிந்து நதியின் வடக்குபுறத்தில்
D சிந்து நதியின் தெற்குபுறத்தில்
Answer B
# தேவனாம் பிரியன் என்று அழைத்துக் கொண்டவர்
A ஹர்ஷர்
B கனிஷகர்
C சந்திரகுப்தர்
D அசோகர்
Answer D
# இரண்டாம் புலிகேசியை தோற்கடித்தவர்
A முதலாம் நரசிம்ம வர்மன்
B முதலாம் மகேந்திர வர்மன
C சிம்மவிஷ்ணு
D இவர்களில் ஒருவருமில்லை
Answer A
# சோழர் கால கிராம நிர்வாக முறையினை அறிந்து கொள்ள உதவும் முதன்மைச் சான்று இக்கல்வெட்டாகும்
A அலகாபாத் கல்வெட்டு
B மஸ்கி கல்வெட்டு
C உத்திரமேரூர் கல்வெட்டு
D ஐகோயில் கல்வெட்டு
Answer C
# பிந்தைய வேதகால மக்களின் முதன்மை தொழில்
A வேட்டையாடுதல்
B ஆடை நெய்தல்
C விவசாயம்
D தச்சுத் தொழில்
Answer C
# விஷ்ணுசர்மன் ஆசிரியராக உள்ள புத்தகம்
A முத்திராஷ்சசம்
B மாளவிகாக்னிமித்திரம்
C ரிதுசம்ஹாரம்
D பஞ்சதந்திரம்
Answer D
# கனிஷகர் காஷமீரில் 4வது புத்தமத மாநாட்டை என்பவரின் ஆலோசனையின் பேரில் கூட்டினார்
A பார்னிகா
B அசுவகோசர்
C வசுமித்திரர்
D பார்சரா மதுரா
Answer C
# மூன்றாம் சங்கம் எங்கு இருந்தது
A அரிக்கமேடு
B எர்ணாகுளம்
C மதுரை
D தூத்துக்குடி
Answer C
# மேற்கத்திய நாடுகளுடன் கடல் வாணிபம் கொண்டிருந்த முக்கிய நகரம் எது
A மொகஞ்சதாரோ
B லோத்தல்
C கலிபங்கன்
D ஆலம்கிர்புர்
Answer B
# ஹரப்பா ஆற்றின் கரையில் அமைந்துள்ளது
A கோதாவரி
B நர்மதா
C தப்தி
D ராவி
Answer D
# மன்னராட்சியின் போது யுவான் சுவாங் சாளுக்கிய நாட்டிற்கு வருகை புரிந்தார்
A முதலாம் கீர்த்திவர்மன்
B விஜயாதித்யா
C இரண்டாம் புலிகேசி
D இரண்டாம் கீர்த்திவர்மன்
Answer C
# கீழே கொடுக்கப்பட்ட தீர்த்தங்கரர்களில் எவர் பிரம்மசர்யம் என்ற கருத்தை சேர்த்து பஞ்சம தர்மம் என்ற கோட்பாட்டை பூர்த்தி செய்தார்
A ரிஷபர்
B அரிஷடநேமி
C பார்சவர்
D மஹாவீரர்
Answer D
# கீழ்க்கண்ட கூற்றுகளில் சரியானதை சுட்டிக் காண்பிக்கவும்
A முதலாம் தீர்த்தங்கரரின் சின்னம் பாம்பு
B மகாவீரரின் சின்னம் சிங்கம்
C முதலாம் தீர்த்தங்கரர் மகாவீரர்
D இரண்டாம் ஜைனமத தீர்த்தங்கரரின் சின்னம் கோன்ச்
Answer B
# களப்பிரர்கள் கடைபிடித்த சமயம் எது
A சைவம்
B வைணவம்
C சமணம்
D புத்தசமயம்
Answer A
# ராஜதரங்கிணியின் ஆசிரியர் யார்
A கல்ஹானர்
B பவபூதி
C தண்டியன்
D பில்ஹானா
Answer A
# சிந்து சமவெளி நாகரிகத்தைச் சேர்ந்த பொருட்கள் முதன் முதலில் எந்த ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது
A 1921
B 1923
C 1927
D 1931
Answer A
# சோழர் காலத்தில் வளஞ்சியம் என்ற சொல் குறிக்கும் பொருள்
A கிராம சபையினர்
B வணிகக் குழு
C வரிவசூல் செய்வோர்
D கலைஞர்கள்
Answer B
# பின்வரும் இடங்களில் பழைய கற்கால குகை வீடுகள் காணப்படக் கூடியது
A ஹரப்பா
B பெலான்
C பிம்பிட்கா
D ராஞ்சி
Answer C
# ஹரப்பா நாகரிக காலத்தில் கைவினைப் பொருள்கள் உற்பத்தியில் பிரத்யேக இடத்தை வகிக்கும் பகுதி எது
A மொகஞ்சதாரோ
B சாகுந்தரோ
C தோலாவிரா
D லோத்தல்
Answer B
# மகாவீரர் வயதில் துறவியானார்
A 28வது வயதில்
B 29வது வயதில்
C 30வது வயதில்
D 31வது வயதில்
Answer C
# வெள்ளி நாணயங்களை முதன்முதலில் வெளியிட்ட குப்த மன்னர்
A குமார குப்தர்
B சமுத்திரகுப்தர்
C இரண்டாம் சந்திரகுப்தர்
D முதலாம் சந்திரகுப்தர்
Answer C
# குப்த அரசர் ஸ்ரீகுப்தரின் மகன் மற்றும் வழித் தோன்றல்
A முதலாம் சந்திர குப்தர்
B கடோத்கஜன்
C ராமகுப்தர்
D சமுத்திர குப்தர்
Answer B
# இந்திய நெப்போலியன் என்று அழைக்கப்பட்டவர் யார்
A முதலாம் சந்திர குப்தர்
B ராம குப்தர்
C சமுத்திரகுப்தர்
D இரண்டாம் சந்திர குப்தர்
Answer C
# ஆரியர்களிடம் உடன்கட்டை ஏறும் பழக்கம் இருந்தது என்பதை எதன்மூலம் நாம் அறிகிறோம்
A ரிக் வேதம்
B யஜுர் வேதம்
C சாம வேதம்
D அதர்வன வேதம்
Answer D
# கௌதம புத்தர் ஒரு
A வைஸ்யா வகுப்பினர்
B சத்திரிய குலம்
C சூத்திரர்
D பிராமணா
Answer B
# பல்லவர்களின் எழுச்சியால் பின்னடைவு பெற்றது
A இந்து மதம்
B புத்த மதம்
C ஜைனமதம்
D சீக்கிய மதம
Answer B
# சங்கும் சக்கரமும் கடவுள்களின் கையில் காணப்படும்
A சிவன் விஷ்ணு
B துர்க்கை மற்றும் விஷ்ணு
C விஷ்ணு பிரம்மன்
D பிரம்மன் மகாவீரா
Answer C
# பெரும்பான்மையான பழைய கற்கால கருவிகள் உருவாக்கப்பட்டவை
A குவார்ட்சைட்
B கால்கோபைரைட்
C களிமண்
D இல்மேனைட
Answer A
# கீழ்க் கொடுக்கப்பட்டுள்ளவற்றுள் எது சரியாக பொருந்துகிறது
A சாரநாத் புத்தர் பிறந்த இடம்
B லும்பினி புத்தர் ஞானம் பெற்ற இடம்
C புத்த கயா முதல் போதனை
D குசிநகர் புத்தர் இறந்த இடம்
Answer D
# சதுர்வேதி மங்கலம் என்பது
A பிராமணர்கள் வசிக்குமிடம்
B மத நிறுவனம்
C கற்றோர்களுக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்ட நிலம்
D ஒரு கிராமம்
Answer C
# மூன்று கால முறை இதனைக் குறிப்பிடுகிறது
A தங்க காலம் வெள்ளி காலம் மற்றும் வெண்கல காலம்
B வேத காலம் இதிகாச காலம் மற்றும் புராண காலம்
C கற்காலம் வெண்கல காலம் மற்றும் இரும்பு காலம்
D வெண்கல காலம் வெள்ளி காலம் மற்றும் தங்க காலம்
Answer C
# வடமொழி இலக்கண ஆசிரியர்களுள் முதன்மையானவர் யார்
A வால்மீகி
B வியாசர்
C தண்டி
D பாணினி
Answer D
# சந்திரகுப்த மௌரியருக்குப் பின் அரியணையேறிய அவரது மகன் யார்
A பிம்பிசாரர்
B பிந்துசாரர்
C தனநந்தா
D அசோகா
Answer B
# பல்லவ நாட்டிற்கு வருகை புரிந்த சீனப் பயணி
A இட்சிங்
B யுவான்சுவாங்
C பாஹியான்
D கம்பூசியஸ்
Answer B
# ஜினர் என்றால்
A வென்றவர்
B சிறந்த வீரர்
C அறிவு பெற்றவர்
D மதகுரு
Answer A
# எது சரியாகப் பொருத்தப்பட்டுள்ளது
A கல்ஹானர் சியூக்கி
B விசாகதத்தர் இராஜதரங்கிணி
C காளிதாசர் மாளவிகாக்னிமித்ரம்
D யுவான்சுவாங் முத்ராராட்சஸம்
Answer C
# சக ஆண்டு ஆரம்பிக்கும் வருடம்
A கி பி 27
B கி பி 78
C கி பி 102
D கி பி 98
Answer B
# திகம்பரர் என்ற சமய பிரிவினர்
A இந்துக்கள்
B புத்த மதத்தவர்
C சமணர்
D சீக்கியர்
Answer C
# மௌரிய பேரரசை நிறுவியவர்
A சமுத்திரகுப்தர்
B முதலாம் சந்திரகுப்தர்
C சந்திரகுப்த மௌரியர்
D ஸ்கந்த குப்தா
Answer C
# பல்லவர்களை நினைவிற்கொள்ளக் காரணம் அவர்களின்
A கலை கட்டிடக்கலை படைப்புகள்
B நிர்வாகம்
C சமயப்பணி
D சாளுக்கியர்களோடு மேற்கொண்ட போர்
Answer A
# சாதவாகனர்களின் தலைநகரம்
A வாதாபி
B காஞ்சி
C ஸ்ரீகாகுளம்
D கனோஜ்
Show Answer
# சிந்து சமவெளி நாகரிகம் ஓர்
A ஆரியர் அல்லாத நாகரிகம்
B ஆரிய நாகரிகத்திற்கு முந்தியது
C ஒரு திராவிட நாகரிகம்
D எல்லாமே பொருந்தும்
Answer D
# உள்ளாட்சி முறையை கொண்டு வந்தவர்கள்
A பல்லவர்
B பிற்கால சோழர்
C பிற்கால பாண்டியர்
D விஜயநகர அரசர்கள்
Answer B
# கீழே உள்ளவற்றில் எது சரியாகப் பொருந்தியுள்ளது
A பாபர் இரண்டாம் பானிபட் யுத்தம்
B ஹெமு சாந்தேரிப் போர்
C சுல்தான் மஹ்முது தலைக்கோட்டைப் போர்
D கனிஷ்கர் அவர் ஒரு சகாப்தத்தை நிறுவினார்
Answer D
# மதுரா விஜயம் என்னும் நூலை எழுதியவர்
A தொல்காப்பியர்
B மகேந்திரவர்மன்
C கங்காதேவி
D கம்பர்
Answer C
0 comments:
Post a Comment