குறைந்த விலை வீடுகளுக்கு உள்கட்டமைப்பு அந்தஸ்து அளிக்கப்படும் 2017-18ல் ரூ. 20,000 கோடி அளவுக்கு தேசிய வீட்டு வசதி வங்கி மறு தனி நபர் வீட்டுக் கடன் அளிக்கும் 01.02.2017நிதி மற்றும் பெருநிறுவனங்கள் விவகாரத் துறை அமைச்சர் திரு. அருண் ஜேட்லி அவர்கள் 2017-18ஆம் ஆண்டிற்கான பொது பட்ஜெட்-ஐ இன்று நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்தார். 01.02.2017வளர்ச்சிக்கு ஊக்கம், நடுத்தர வர்க்கத்துக்கு சலுகை, எளிமையான வீட்டு வசதி, கருப்ப்புப் பண ஒழிப்பு, டிஜிட்டல் பொருளாதாரம் வளர்ப்பு, வெளிப்படையான அரசியல் நன்கொடை மற்றும் எளிமையான வரி மேலாண்மை 01.02.2017சிறு, குறு, நடுத்தர நிறுவனங்கள் நிலைத்து செயல்படுவதற்காக ரூ.50 கோடி வரை ஒட்டுமொத்த வர்த்தகம் செய்யும் சிறு நிறுவனங்களுக்கான வருமானவரி 25%-ஆக குறைப்பு 01.02.20172017-18ம் நிதியாண்டில் நிதிப் பற்றாக்குறை ஜிடிபி-யில் 3.2%ஆக இருக்கும், 2018-19-ல் 3% இலக்கை அடைய முடியும் 2017-18-ல் ஒட்டுமொத்த செலவு ரூ.21.47 லட்சம் கோடி 01.02.2017பொது நிதிநிலை அறிக்கை 2017-18-ல் விவசாயிகளுக்கு ஆதரவான திட்டங்களை அரசு அறிவித்ததன்மூலம், வேளாண் துறை 4%-க்கும் அதிகமான வளர்ச்சி பெறும்01.02.20172017 -- 18 பட்ஜெட்டின் முக்கிய அம்சங்கள் 01.02.20172017-18ம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டில் கிராமப்புற, வேளாண்மை மற்றும் அதுதொடர்பான துறைகளுக்கு ரூ.1.87 லட்சம் கோடி ஒதுக்கீடு, முந்தைய ஆண்டைவிட 24% அதிகம் 01.02.2017கிராம அளவில் மஹிலா சக்தி கேந்திரா அமைக்கப்படும்மகளிர் மற்றும் குழந்தைகள் நல்வாழ்வுக்கான ஒதுக்கீடு ரூ. 1,56,528 கோடியிலிருந்து ரூ. 1,84,632 கோடியாக அதிகரிப்பு 01.02.2017எஸ்சி/எஸ்டி மற்றும் சிறுபான்மையினர் நல்வாழ்வுக்கான ஒதுக்கீடு அதிகரிக்கப்படும் 01.02.2017அரசியல் கட்சிகள் ரூபாய் 2000த்துக்கு மேல் ரொக்கமாக நன்கொடை பெற இயலாது. காசோலை அல்லது டிஜிட்டல் பரிமாற்றத்தில் நன்கொடை பெறலாம். உரிய காலத்துக்குள் வருமான வரி கணக்கை தாக்கல் செய்ய வேண்டும்.01.02.2017ரயில்வேவை உள்ளடக்கிய சுதந்திர இந்தியாவின் முதலாவது இணைந்த பட்ஜெட் தாக்கல் ரயில்வேயின் மொத்த மூலதனம் மற்றும் வளர்ச்சிக்கான செலவு ரு. 1,31,000 கோடி 01.02.2017உட்கட்டமைப்பு வளர்ச்சிக்கான 2017-18ம் ஆண்டுக்கான நிதி ஒதுக்கீடு ரூபாய் 3,96,135 கோடிகள் 01.02.2017வீட்டு வசதித் துறை மற்றும் எளிதான வீட்டு வசதித் துறை முன்னேற பல்வேறு நடைமுறைகளை அறிவித்தார் நிதி அமைச்சர். 01.02.20172.5 லட்சம் முதல் 5 லட்சம் வரை வருமானம் பெறுவோருக்கான வரி விகிதம் 10 சதவிகிதத்திலிருந்து 5 சதவிகிதமாக குறைப்பு 01.02.2017குறைந்த வரி செலுத்துவேருக்கு சலுகை வழங்கும் அதே வேளையில் வருவாயை பெருக்க பல்வேறு நடவடிக்கைகளை 2017-18 நிதி நிலை அறிக்கையில் அறிவித்தார் நிதித்துறை அமைச்சர் 01.02.2017வருமான வரித் துறையில் பல்வேறு ஊழல் ஒழிப்பு மற்றும் சீர்திருத்த நடவடிக்கைகளை நிதியமைச்சர் அறிவித்தார் 01.02.2017மதிப்பிழக்கச் செய்தல் நடவடிக்கை, அதிகளவிலான, தூய்மையான மற்றும் உண்மையான மொத்த உள்ளூர் உற்பத்திக்கு வித்திடும் என ஜெயிட்லி கூறுகிறார் 01.02.2017டிஜிட்டல் பொருளாதாரத்துக்கு பெரிய ஊக்கத்தை நிதிநிலை அறிக்கை அளித்துள்ளது; ரூ. 3 லட்சத்துக்கு மேல் பணமில்லாப் பரிமாற்றம் மேற்கொள்ள உத்தேசம். 01.02.2017அந்நிய முதலீட்டு மேம்பாட்டு வாரியம் (FIPB) படிப்படியாக கலைக்கப்படும். மோசடி நிதி நிறுவனங்கள் ரத்து செய்யப்பட்டு, அதற்கேற்ப சட்டமுன்வடிவு நாடாளுமன்றத்தில் விரைவில் தாக்கல் செய்யப்படும். அதே சமயம் வங்கிகள், காப்பீட்டு நிறுவனங்களைப் போல் உயர் நிகர மதிப்புள்ள வங்கியல்லாத நிதி நிறுவனங்களும் (NBFC) பங்குகளை வெளியிடும் செயல்பாடுகளில் ஈடுபடலாம். 01.02.2017ஐ.ஆர்.சி.டி.சி., ஐ.ஆர்.எப்.சி மற்றும் ஐ.ஆர்.சி.ஓ.என். ஆகிய ரயில்வே பொதுத் துறை நிறுவனங்களின் பங்குகள் பங்குசந்தையில் பட்டியலிடப்பட உள்ளன 01.02.20172017-18-ம் ஆண்டிற்கான பொது வரவு-செலவுத் திட்டத்தில், மகளிர் மற்றும் குழந்தைகள் நலத்திற்கு 2016-17-ம் ஆண்டு வரவு-செலவு மதிப்பீடு ரூ.1,56,528 கோடியாக இருந்த ஒதுக்கீடு 2017-18-ம் ஆண்டு ரூ.1,84,632 கோடியாக உயர்வு 01.02.2017பிரதமர் திறன் மேம்பாட்டு மையங்கள் நாடு முழுவதிலும் விரிவுபடுத்தப்படும் 01.02.2017ரூ. 2200 கோடி செலவில் தொழில் மதிப்பு மேம்படுத்தலுக்கான திறனை வலுப்படுத்தும் திட்டத்தின் அடுத்த கட்டம் துவங்கும் 01.02.20172017 18 பட்ஜெட் பார்வை 01.02.2017ஜி.எஸ்.டி. குழு அனைத்து பிரச்சினைகளிலும் ஒருமித்த கருத்து அடிப்படையில் தனது பரிந்துரைகளை இறுதி செய்து விட்டதாக பட்ஜெட் உரையில் நிதியமைச்சர தகவல் 01.02.2017எளிதாக வர்த்தகம் செய்வதற்கான நடவடிக்கைகள் குறித்து நிதியமைச்சர் அறிவிப்பு 01.02.20172017-ம் ஆண்டுக்குள் காலா-அசார் மற்றும் யானைக்கோல் நோய்களையும், 2018-ஆம் ஆண்டுக்குள் தொழுநோயையும் மற்றும் 2020-ம் ஆண்டுக்குள் தட்டமையையும் ஒழிக்க செயல்திட்டம் 01.02.2017உயர்கல்வி நிறுவனங்களுக்கான நுழைவுத் தேர்விற்கென தேசிய சோதனை முகமை உருவாக்கம் 01.02.2017தகவல் தொழில்நுட்பத்தை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ள 'ஸ்வயம்' தளம் தொடங்கப்படும் 01.02.2017பல்கலைக்கழக மானியக் குழுவில் மாற்றங்கள்; தரமான கல்வி நிறுவனங்களுக்கு கல்வி, நிர்வாகத்தில் கூடுதல் தன்னாட்சி 01.02.2017உள்ளூர் நிலையில் புதுமையை ஊக்குவிக்க மேல்நிலை கல்விக்குப் புதுமை நிதி 01.02.2017மாணவர்கள் கற்பதை ஆண்டுதோறும் மதிப்பிட நடைமுறை அறிமுகம் 01.02.2017தற்போதைய தொழிலாளர் சட்டங்களை எளிதாக்கி, சீர்திருத்தி, ஒருங்கிணைப்பதற்கு எடுத்துக் கொள்ளப்படும் சட்ட சீர்திருத்தங்கள் 01.02.2017
0 comments:
Post a Comment