தலைவர்களும் அவர்களின் பட்டப் பெயர்களும்
- இந்தியாவின் இரும்பு மனிதர் -சர்தார் வல்லபாய் படேல்.
- இந்தியாவின் நைட்டிங்கேல் -கவிக்குயில் சரோஜினிநாயுடு.
- இந்தியாவின் முதும்பெரும் மனிதர் - தாதாபாய் நெளரோஜி.
- இந்திய மறுமலர்ச்சியின் தந்தை -ராஜாராம் மோகன்ராய்.
- லோகமான்யர் -பாலகங்காதர திலகர்.
- லோக்நாயக் -ஜெயபிரகாஷ் நாராயணன்.
- தேசபந்து -சித்தரஞ்சன் தாஸ்.
- தீனபந்து -சி.தி.ஆண்ட்ரூஸ்.
- பங்கபந்து -ஷேக் முஜிபூர் ரஹ்மான்.
- குருதேவ் -ரவீந்தரநாத் தாகூர்.
- மனிதருள் மாணிக்கம் -ஜவஹர்லால் நேரு.
- அமைதி மனிதர் -லால்பகதூர் சாஸ்திரி.
- தமிழ்த்தென்றல் -திரு.வி.கல்யாண சுந்தரனார்.
- தேசபக்தர்களின் தேசபக்தர் -சுபாஷ் சந்திரபோஸ்.
- தென்னாட்டு பெர்னாட்ஷா -அறிஞர் அண்ணா.
- கவிச்சக்கரவர்த்தி -கம்பர்.
- திராவிட ஒப்பிலணக்கத்தின் தந்தை - கால்டுவெல்.
- மொழி ஞாயிறு -தேவநேயப் பாவாணா.
- தனித்தமிழ் இசைக்காவலர் -இராசா அண்ணாமலைச் செட்டியார்.
- தமிழ் நாவலின் தந்தை -மாயூரம் வேத நாயகம் பிள்ளை
- சிறுகதையின் தந்தை -வ.வே.சு.ஜயர்.
- தமிழ்நாட்டு பெர்னார்ட்ஷா -மு.வ.
- தமிழ்நாட்டின் வேர்ட்ஸ்வொர்த் -வாணிதாசன்.
- தமிழ்நாட்டின் மாபஸான் & சிறுகதை மன்னன் -புதுமைப்பித்தன்.
- புதுக்கவிதையின் பிதாமகன் - நா.பிச்சமுத்து.
- வைக்கம் வீரர் -ஈ.வே.ரா.
- தமிழ்த்தாத்தா -உ.வே.சுவாமிநாதய்யர்.
- தமிழ் நாடகவியலின் தந்தை -பம்மல் சம்பந்த முதலியார்.
- தமிழ் நாடகத்தின் தலைமையாசிரியர் - சங்கரதாஸ் சுவாமிகள்.
- முத்தமிழ்க்காவலர் -கி.ஆ.பெ.விஸ்வநாதம்.
- தனித்தமிழ் இயக்கத்தின் தந்தை -மறைமலை அடிகள்.
- பைந்தமிழ்த்தேர்ப்பாகன் -பாரதியார்.
- கர்மவீரர் -காமராஜர்.
- கவியோகி - சுத்தானந்த பாரதியார்.
- மூதறிஞர் -ராஜாஜி.
- தொண்டர்சீர் பரவுவார் -சேக்கிழார்.
- சிலம்புச் செல்வர் -ம.பொ.சிவஞானம்.
- சொல்லின் செல்வர் -ரா.பி.சேதுப்பிள்ளை.
- சொல்லின் செல்வன் -அனுமன்.
ஆதாரம் : கல்விச்சோலை
0 comments:
Post a Comment