கண்டுபிடிப்புகளும்.. கண்டுபிடிப்பாளர்களும் (Inventions and inventors)
- மின்காந்தக் கொள்கை - மாக்ஸ்வெல்
- எலக்ட்ரான் - J.J.தாம்சன்
- மின்பல்பு - தாமஸ் ஆல்வா எடிசன்
- ஆக்ஸிஜன், நைட்ரஸ் ஆக்ஸைடு - J.B.பிரீஸ்ட்லி
- ஈர்ப்பு விதி - நியூட்டன்
- பெனிசிலின் - சர் அலெக்சாண்டர் பிளெமிங்
- கோள்களின் இயக்க விதி - கெப்ளர்
- சூரியக் குடும்பம் - கோபர் நிகஸ்
- தனிம வரிசை அட்டவணை - மெண்டலீஃப்
- .நீராவி எஞ்சின் - ஜேம்ஸ் வாட்
- புவிஈர்ப்புவிசை - சர் ஐசக் நியூட்டன்
- சுருக்கெழுத்து - சர் ஐசக் பிட்மேன்
- கதிரியக்கம் - ஹென்றி பெக்குரல்
- ரேடார் - சர் ராபர்ட் வாட்சன் வாட்
- செல் - ராபர்ட் ஹூக்
- தொலைபேசி - கிரகாம்பெல்
- மக்கள்தொகைகோட்பாடு - மால்தஸ்
- ஜெட் விமானம் - ஃபிராங்க்விட்டில்
- கண்பார்வையற்றோர்க்கான எழுத்துமுறை - லூயி பிரெய்லி
- தொலைகாட்சி - J. L. பெயர்டு
- அம்மை தடுப்பூசி - எட்வர்டு ஜென்னர்
- போலியோ தடுப்பு மருந்து - டாக்டர்.ஜோன்ஸ் சால்க்
- .டைனமைட் - ஆல்பர்ட் நோபல்
- இன்சுலின் - பேண்டிங்
- .இதயமாற்று அறுவை சிகிச்சை - டாக்டர் கிறிஸ்டியன் பெர்னார்ட்( இதயமாற்று அறுவை சிகிச்சை செய்துகொண்டவர் P.K.சென்)
- .இரத்த ஒட்டம் - வில்லியம் ஹார்லி
- குளோரோஃபார்ம் - ஹாரிஸன் சிம்ப்ஸன்
- வெறிநாய்க்கடி மருந்து - லூயி பாய்ஸ்டியர்
- எலக்ட்ரோ கார்டியோகிராம் - எயின் தோவன்
- பாக்டீரியா - லீவன் ஹூக்
- குவாண்டம் கொள்கை - மாக்ஸ் பிளாங்க்
- எக்ஸ்-ரே - ராண்ட்ஜன்
- புரோட்டான் - ரூதர்போர்டு
- நியூட்ரான் - ஜேம்ஸ் சாட்விக்
- தெர்மா மீட்டர் - ஃபாரன்ஹூட்
- ரேடியோ - மார்கோனி
- கார் - கார்ல் பென்ஸ்
- குளிர்சாதனப் பெட்டி - ஜேம்ஸ் ஹாரிசன்
- அணுகுண்டு - ஆட்டோஹான்
- ரேடியம், ரேடியோ கதிர்வீச்சு - மேடம் மேரி கியூரி
- ஹெலிகாஃப்டர் - பிராக்கெட்
- லாக்ரதம் - ஜான் நேப்பியர்
ஆதாரம் : கல்விச்சோலை
0 comments:
Post a Comment